No Peace in Sight in Human-vs-Elephant War
Aug 04, 2010 - KONWEVA, Sri Lanka, Aug 4 (IPS) – Dusk creeps over Konweva like a black shroud slowly draping over ...
More
வாகனம் ஓட்டுவதானால் அதற்குரிய அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது மிக அவசியமானது. மோட்டார் சைக்கிள் முதல், சிறியரக நான்கு சில்லு வாகனங்கள், பெரிய வாகனங்கள், பேரூந்து, பார ஊர்தி உள்ளிட்ட கனரக வாகனங்கள் என ஒவ்வொரு வகை வாகனத்துக்கும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம் பெறவேண்டும். இந்தச் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இப்போது இலங்கையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாரதி அனுதிப்பத்திரம் பெறுவதற்கான இந்தப் புதிய நடைமுறை தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பம் காணப்படுகிறது. இதனைத் தீர்ப்பதற்காக இது தொடர்பான விபரங்களை மோட்டார் [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 23 දා pm 2:04 ට
Comments Off
வடக்கின் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3 இலட்சம் மக்களையும் விரைவில் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலதாமதமின்றி இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ள அவர், முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்போவதாகவும் கூறியுள்ளார்.
‘முப்பது வருட காலமாக இந்த நாட்டில் இருந்துவந்த [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 23 දා pm 12:05 ට
Comments Off
வடக்குப் பகுதியில் நீண்டகாலம் செயற்படாமல் முடங்கிப்போயிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் விரைவில் மீண்டும் செயற்படத் தொடங்கும் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட வடக்கில் செயற்படாமல் இருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் மீண்டும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சர் வெல்கம கூறினார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் வெல்கம, யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்தில் இலங்கை தேசிய சம்மேளனம் [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 23 දා am 10:57 ට
Comments Off
போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முதன்முறையாக யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தலை ஓகஸ்ட் 8ம் திகதி நடத்தவுள்ளது.
வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமுகமாக இந்த முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீண்டகாலத்துக்குப் பின்னர் நடத்தப்படும் இந்தத் தேர்தல் மக்களின் ஆர்வத்தை இன்னமும் முழுமையாக ஈர்க்காவிட்டாலும், தமது அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கும், பிரதேச அபிவிருத்திக்கும் இந்தத் தேர்தல் அவசியமானது என்பதை அவர்கள் படிப்படியாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தல்களுக்கு முகம் கொடுக்கும் [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 23 දා am 10:32 ට
Comments Off
Killinochchi Government Agent plans would start with 80,000 people being resettled in their native places.
Commissioner of Child Care and Probation Department Mr. D,M,S. Abaya Gunawardena says the reunification process of children with their parents is up to 50% complete.
“We have already built 750 toilets in zone 1, 2, 3 and 4. We are currently building [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 22 දා pm 5:39 ට
Comments Off
IDPs who were kept in schools are being moved in to 6A and 7 zones. Rs. 18.5 million requested from the Vavuniya Zonal Educational Director for renovation works for those buildings.
“We are making arrangements with the [Musali] Divisional Secretary to provide 50,000 liters drinking water per day to the people.”said the executive director Subasena [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 21 දා pm 8:49 ට
Comments Off
The Presidential Secretariat and the GA office have already completed computerization of all information of the 266,000 IDPs, the Vavuniya GA told Lifeline. GA Charles also affirmed that special ID cards were distributed among 850 people in Kathiragamar relief village.
Deputy Minister Social Services will visit Vavuniya on 27th and 28th July to assess the [...]
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 20 දා pm 5:52 ට
Comments Off
summarykklkl;kl;
jjjj
jj
jjj
ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 20 දා am 11:05 ට
Comments Off
The UN Assistant Administration Director, Jordan Ryan, visited the IDP camps in Vavuniya and Jaffna and had a discussion regarding resettlement with Minister Rishard Bathudeen. Minister Bathudeen assured that “Jordan Ryan has ensured to give their best support to implement these [resettlement] processes.” The Electricity Board is working to restore the electricity service to [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 17 දා pm 2:25 ට
Comments Off
Central Bank has allocated Rs.3000 millions to provide loan facilities to IDPs to resume their livelihood, business and agriculture. In the meantime the government is planning to open A9 road for public use and public transportation whilst today’s drama discusses the environment and how to keep it clean.
Central Bank allocated Rs.3000 million loan facilities for [...]
ඔක්කොම කියවන්න »ලිව්වෙ 2009 අවුරුද්දෙ July 17 දා pm 2:20 ට
Comments Off